மேல்மலையனூர் மேற்கு ஒன்றியம் சார்பில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்!
விழுப்புரம் வடக்கு மாவட்டம் மேல்மலையனூர் மேற்கு ஒன்றியம் சார்பில் அன்னல் அம்பேத்கர் அவர்களின் 135 வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
விழுப்புரம் வடக்கு மாவட்டம் மேல்மலையனூர் மேற்கு ஒன்றியம் சார்பில் அன்னல் அம்பேத்கர் அவர்களின் 135 வது பிறந்தநாள் விழா ஒன்றிய தலைவர் R.V ஏழுமலை தலைமையில் அன்னாரின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி சிறப்பாக கொண்டாடப்பட்டது .இதில் ஒன்றிய பொதுச் செயலாளர் S விஜயகுமார் ஒன்றிய துனை தலைவர்கள் D மணிகண்டன் I திருமலை A சுரேஷ் G விஜயன் பாலமுருகன் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.