அம்பேத்கர் பிறந்த நாள் விழா..முன்னாள் அமைச்சர் செஞ்சிமஸ்தான் மலர் தூவி மரியாதை!

Loading

அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்க்கு முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் மலர் தூவி மாலை அணிவித்துமரியாதை செலுத்தினார்.

விழுப்புரம் மாவட்டம்.செஞ்சி பேரூராட்சி,நான்குமுனை சந்திப்பில் சட்டமாமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 135-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்க்கு .விழுப்புரம் வடக்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் மலர் தூவி மாலை அணிவித்துமரியாதை செலுத்தினார்.

உடன்.செஞ்சி ஒன்றிய பெருந்தலைவர். வழக்கறிஞர் விஜயகுமார்.செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் அலி மஸ்தான்.மேல்மலையனூர் ஒன்றிய கழக செயலாளர் நெடுஞ் செழியன். மாவட்ட கவுன்சிலர் அரங்கம் ஏழுமலை.பொதுக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் மணிவண்ணன். மற்றும். கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

0Shares