தேர்வில் மாநில அளவில் 2 ஆம் இடம்..மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற சௌமியா !

Loading

தொகுதி 1 பணிக்கு நடத்தப்பட்ட தேர்வில் மாநில அளவில் 2 ஆம் இடம் பிடித்து தேர்ச்சி பெற்ற சௌமியா அவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் தொகுதி 1 பணிக்கு நடத்தப்பட்ட தேர்வில் மாநில அளவில் 2 ஆம் இடம் பிடித்து தேர்ச்சி பெற்ற தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் கிராமியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சௌமியா அவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

0Shares