அனைகட்டு கெங்கையம்மன் குடமுழுக்கு விழா கோலாகலம்!

Loading

அனைகட்டு கெங்கையம்மன் குடமுழுக்கு விழாவில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் கிழக்கு மாவட்டம் பாமக சமூகப் ஊடக பேரவை மாவட்ட தலைவர் எஸ் தேவா கலந்துகொண்டார்.

வேலூர் மாவட்டம் அனைகட்டு கெங்கையம்மன் குடமுழுக்கு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் கிழக்கு மாவட்டம் பாமக சமூகப் ஊடக பேரவை மாவட்ட தலைவர் எஸ் தேவா, மற்றும் வேலூர்.TSR பாத்திர கடை உரிமையாளர் சௌந்தரராஜன், அவர்களும் ஆட்டோ தொழிற்சங்கம் சிஎம்சிstand தலைவர் சுரேஷ், மற்றும் பாட்டாளி தொழிற்சங்கம் வேலூர் கிழக்கு மாவட்ட தலைவர் கொ. வெங்கடேசன், ஆகியோர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். உடன் பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் இளைஞர்கள் உள் பட பலர் கலந்து கொண்டனர்.

0Shares