செஞ்சி திருக்கோயில் 11-ஆம் ஆண்டு துவக்க விழா..சிறப்பு வில்லுப்பாட்டு நிகழ்ச்சி!

Loading

செஞ்சி முல்லை நகரில் அமைந்துள்ள திருஅருட்பிரகாச வள்ளலார் திருக்கோயில் 11-ஆம் ஆண்டு துவக்க விழாவில் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், செஞ்சி முல்லை நகரில் அமைந்துள்ள திருஅருட்பிரகாச வள்ளலார் திருக்கோயில் 11-ஆம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது.

விழா நாயகர் & பொறுப்பாளர் திரு.U.சர்தார்சிங் அவர்கள் விழாவில் ஆலம்பூண்டி ஜோதி வில்லுப்பாட்டு குழு, வள்ளலார் அற்புதங்கள் என்ற தலைப்பில் வில்லிசை வில்லிசைத்தென்றல். அ.ரவிச்சந்திரன், ர.மாலா, ஜெ.கோவிந்தசாமி, அ.கார்வண்ணன் அ.மு.ஏழுமலை, கே.எஸ்.ஐயப்பன் பொதுமக்களும் மற்றும் தமிழகத்தில் பல பகுதிகளில் உள்ள சன்மார்க்க அன்பர்களும் கலந்து கொண்டு சிறப்பு செய்தார்கள். அனைவருக்கும் நன்றி கூறினார்.

 

0Shares