மாநில உணவு ஆணையத்தின்புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர்கள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்!

Loading

மாநில உணவு ஆணையத்தின்புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர்கள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை நேற்று (15.4.2025) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு மாநில உணவு ஆணையத்தின் (Tamil Nadu State Food Commission) புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள என். சுரேஷ்ராஜன், உறுப்பினர்கள் . கே.எம். மதுபாலா, எம். கணேசன், கே. கருணாநிதி, எஸ். பெரியாண்டவர், திரு. டி. சீனிவாசன் ஆகியோர் சந்தித்து வாழ்த்து பெற்றார்கள். உடன் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலாளர் சத்யபிரத சாகு ஆகியோர் உள்ளனர்.

0Shares