வெளிநாட்டில் எம்பிபிஎஸ் படிக்க சிறந்த கல்வி நிறுவனம் மேட்ச் மை யுனிவர்சிட்டி.காம்!
மேட்ச் மை யுனிவர்சிட்டி டாட்.காம் எங்கள் நிறுவனம் மருத்துவம் உள்ளிட்ட மேல் படிப்புகள் வெளிநாட்டில் படிப்பதற்கு எங்கள் நிறுவனம் அனைத்து வசதிகளையும் செய்து தருகின்றன..
வெளிநாட்டில் குறைந்த கட்டணத்தில் மருத்துவம் உள்ளிட்ட உயர் படிப்புகள் படிக்க தருமபுரியில் ஒரு புதிய நிறுவனம் தருமபுரி ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் மேட்ச் மை யுனிவர்சிட்டி.காம் என்ற புதிய நிறுவனம் இன்று (10.04.2025) தருமபுரி ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ் பி வெங்கடேஸ்வரன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் நிர்வாக இயக்குனர். சத்ரிய பிரபாகரன் ஆறுமுகம், லெனின் மாயவன் மற்றும் நிர்வாகக் குழுவினர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
பிளஸ் டூ முடித்த பிறகு நீட் தேர்வில் தேர்ச்சி பெறாத மருத்துவம் படிக்க ஆர்வமுள்ள மாணவர்களின் கனவை நனவாக்கும் வகையில் வெளிநாட்டில் உள்ள தனியார் பல்கலைக்கழகங்களில் தகுதியான மாணவர்களுக்கு தேர்ந்தெடுத்து அவர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மேட்ச் மை யுனிவர்சிட்டி டாட்.காம் எங்கள் நிறுவனம் மருத்துவம் உள்ளிட்ட மேல் படிப்புகள் வெளிநாட்டில் படிப்பதற்கு எங்கள் நிறுவனம் அனைத்து வசதிகளையும் செய்து தருகின்றன..