போதைப்பொருட்களுக்கு எதிராக நடவடிக்கை..மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி ஆலோசனை!

Loading

போதைப்பொருட் களுக்கு எதிராக விழிப்புணர்வு மற்றும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக்கூட்டம் ஆட்சியர் திருமதி வே.இரா.சுப்புலெட்சுமி, தலைமையில் நடைபெற்றது.

வேலூர் மாவட்ட ஆட்சியர் திருமதி வே.இரா.சுப்புலெட்சுமி, தலைமையில் நேற்று மாவட்ட அளவிலானபோதைப்பொருட் களுக்கு எதிராக விழிப்புணர்வு மற்றும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக்கூட்டம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சரவணன், மாநகராட்சி ஆணையாளர் திருமதி ஜானகி ரவீந்திரன், மாவட்ட சுகாதார அலுவலர் மரு. பரணிதரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வே. முத்தையன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

0Shares