திண்டிவனம் தொகுதி முகவர்கள் ஆலோசனை கூட்டம்.. முன்னாள் அமைச்சர்செஞ்சி மஸ்தான் பங்கேற்பு!
திண்டிவனம் சட்டமன்ற தொகுதி முகவர்கள் ஆலோசனை கூட்டத்தில்.விழுப்புரம் வடக்கு மாவட்ட கழக செயலாளர்.முன்னாள் அமைச்சர்செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார.
விழுப்புரம் வடக்கு மாவட்டம் – திண்டிவனம் சட்டமன்ற தொகுதி திண்டிவனம். நகரம் மற்றும். ஓலக்கூர். கிழக்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட பாக முகவர்கள் (BLA2), கிளை கழக செயலாளர்கள். ஆலோசனை கூட்டத்தில்.விழுப்புரம் வடக்கு மாவட்ட கழக செயலாளர்.முன்னாள் அமைச்சர்.செஞ்சி மஸ்தான். கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார.
உடன் : திண்டிவனம் சட்டமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளர் . ஜாபர் அலி, தலைமை தீர்மான குழு உறுப்பினர், தமிழ் நாடு உடல் உழைப்பு தொழிலாளர்கள் நலன் மற்றும் சமூக பாது காப்பு வாரிய உறுப்பினர்
செஞ்சி. சிவா.B.B.A,மாவட்ட அவை தலைவர் டாக்டர் சேகர், மாவட்ட பொருளாளர்.ரமணன், மாவட்ட துணை செயலாளர். ரவிக்குமார், நகர செயலாளர் கண்ணன். ஒன்றிய கழக செயலாளர்கள் . சொக்கலிங்கம், பழனி, செழியன், செயற்குழு உறுப்பினர். சீனுராஜ் மற்றும் கழக நிர்வாகிகள்கலந்து கொண்டனர்.