விடுதலை வேங்கைகள் கட்சி சார்பில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு அரசி!

Loading

ஈரோடு சத்தி ரோட்டில் விடுதலை வேங்கைகள் கட்சி சார்பில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு அரசி வழங்கப்பட்டது.

ஈரோடு சத்தி ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் விடுதலை வேங்கைகள் கட்சி சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியும், அரிசி வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் விடுதலை வேங்கை கட்சிகளின் மாநில பொதுச் செயலாளர் குளம் வேங்கை தினா மற்றும் தலைவர் தமிழ் இன்பன் உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகள் செய்திருந்தனர்..

0Shares