பண்ரக்கோட்டை ஊராட்சியில் கிராம சபை கூட்டம்..கோரிக்கைகளை முன்வைத்த பொதுமக்கள்!

Loading

கடலூர் மாவட்டம் அண்ணாகிராமம் ஒன்றியம் பண்ரக்கோட்டை ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு ஊராட்சியில் உள்ள கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.

கடலூர் மாவட்டம் அண்ணாகிராமம் ஒன்றியம் பண்ரக்கோட்டை ஊராட்சியில் எழிலரசி, மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. ஆதிமுலம், ஊராட்சி அலுவலர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு ஊராட்சியில் உள்ள கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள் மேலும் ஊராட்சியில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன திரளாக பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

0Shares