சிறுகடம்பூர் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் 45 ஆம் ஆண்டு தைப்பூச திருவிழா

Loading

சிறுகடம்பூர் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் 45 ஆம் ஆண்டு தைப்பூச திருவிழா

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகா கொத்தமங்கலம் சாலை சிறுகடம்பூர்
கிருஷ்ணாபுரம் கிருஷ்ணகிரி மலைக்கோடியில் அமைந்துள்ள அருள்மிகுஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் 45 ஆம் ஆண்டு தைப்பூச திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது . அவ்விழாவில்செய்தி அலசல் ஆசிரியரும் அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் சங்கத்தின் தேசியத் தலைவருமான டாக்டர் எஸ்.ராஜேந்திரன் சாமி தரிசனம் செய்தார் அவருடன்சென்னை உயர்நீதிமன்ற அரசு வழக்கறிஞரும் அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் சங்கத்தின் வழக்கறிஞர் பிரிவு செயலாளர் S.முருகன்,விழுப்புரம் மாவட்டசட்ட ஆலோசகர்பிரபாகரன்,கோவிந்தன் வடபழனி மற்றும் செய்தியாளர்கள்பெருமாள், அருண்குமார்,சரவணன், முருகன் ,தேவ மூர்த்தி மற்றும் செய்தியாளர்கள் திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்

0Shares