நீலகிரி குன்னூர் உபதலை அரசு மேனிலைப்பள்ளி நூறாண்டு விழா
நீலகிரி
நீலகிரி குன்னூர் உபதலை அரசு மேனிலைப்பள்ளி நூறாண்டு விழா
நீலகிரி மாவட்டம், குன்னூர் உபதலை அரசு மேனிலைப்பள்ளி நூறாண்டு விழாவில் மாண்புமிகு தமிழ்நாடு அரசு தலைமை கொறடா கா.ராமச்சந்திரன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்
இந்நிகழ்சியில் சார் ஆட்சியர் சங்கீதா அவர்கள் கழக நிர்வாகிகளான குன்னூர் ஒன்றிய செயலாளர் பிரேம்குமார் , பொதுக்குழு உறுப்பினர் காளிதாசன் ,கீழ்குந்தா தீபக் பரதன் உட்பட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.