தாகூர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 39 ஆம் ஆண்டுவிழா

Loading

சென்னை

தாகூர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 39 ஆம் ஆண்டுவிழா

சென்னை நன் மங்கலத்தில் உள்ள தாகூர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 39 ஆம் ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது.நிகழ்ச்சியில் பட்டிமன்ற நடுவர் ராமலிங்கம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.மேலும் சிறப்பு விருந்தினர்களாகபோலீசாய் இன்ஸ்டிடியூஷன் சேர்மன்பிரேம்சங்கர்.முனைவர் பெரியண்ணன்.ரவிச்சந்திரன்

.பட்டாபிஉள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர் கலை நிகழ்ச்சி வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு பரிசுகள் வழங்கினார்.
பள்ளியின் தாளாளர் நேமிதாஸ்..பள்ளியின் முதல்வர் கன்னிகா பரமேஸ்வரி உள்ளிட்ட ஆசிரியர்கள் மாணவ மாணவியர்கள் பெற்றோர்கள் மேலும் பலரும் கலந்து கொண்டனர்.

0Shares