திமுக வேட்பாளருக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்

Loading

ஈரோடு

திமுக வேட்பாளருக்கு ஆதரவாக அமைச்சர் சு.முத்துசாமி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் இந்தியா கூட்டணியின் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமாருக்கு ஆதரவாக அமைச்சர் சு.முத்துசாமி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். ஈரோடு மாநகராட்சி 24-வது வார்டில் 1-ம் மண்டல தலைவர்
ப.க.பழனிச்சாமி தலைமையில் பொதுமக்கள் மற்றும் இந்தியா கூட்டணி கட்சியைச் சார்ந்த ஏராளமானோர் உற்சாக வரவேற்பு அளித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்

0Shares