தமிழக செய்தி மக்கள் தொடர்புத் துறையால் அரசுக்கு ஆபத்து

Loading

தமிழக செய்தி மக்கள் தொடர்புத் துறையில்
பணியாற்றும் JD மற்றும் PRO, APRO அரசுக்கு நல்லதை செய்வது போல் நடிக்கும் இவர்களால் அரசுக்கு ஆபத்து

பத்திரிக்கை துறையில் சிறிய பத்திரிகை பெரிய பத்திரிக்கை என்று பிரித்து ஆள்வதின் மூலம் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகள் மற்றும் அடையாள அட்டை இது சம்பந்தமாக பல குழப்பங்கள் உருவாக்கி பத்திரிகையாளரின் கோபத்தை தூண்டிவிட்டு அரசுக்கு எதிராக செயல்படுவதற்கு காரணமாக இருக்கும் இவர்கள் கூண்டோடு மாற்றப்பட வேண்டும் என்பதுஒட்டுமொத்த பத்திரிக்கையாளரின் கோரிக்கையாகவே இருந்து வருகிறது தற்போது அடையாள அட்டைஒரு சில பேருக்கு வழங்கப்பட்டுள்ளது பெரிய பத்திரிக்கை என்று சொல்லப்படும் அவர்கள் எவ்வளவு காப்பி அடிக்கின்றனர் அதனுடைய கடிதம் வாங்கினார்களாஅவ்வளவு பேப்பருக்கும் கணக்கு காண்பித்துள்ளார்களா? காண்பித்து இருந்தால் அந்த பேப்பர் வாங்கினார்களா? இப்படி பல கேள்விகள் பத்திரிகையாளர் மத்தியிலே எழுந்துள்ளது இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டியது செய்தி மக்கள் தொடர்பு துறை .யாராவது ஒரு பத்திரிக்கையாளர் உயர்நீதிமன்றத்தை நாடினால் இவர்கள் அனைத்து பேப்பர்களையும் அங்கே கொடுக்க வேண்டி இருக்கும் ஆகவே இவர்கள் புத்திசாலி என்று நினைத்துக் கொண்டு பத்திரிகையாளர் இடத்தில் இந்த பேப்பரில் அந்த பேப்பர் இல்லை என்று சொல்லி பணத்தை வாங்குவதற்குதேவையில்லாத ஆவணங்களை எல்லாம் கேட்கின்றனர் என்று குற்றம் சாட்டுகின்றனர் தற்பொழுது சிறிய பத்திரிகைகள் அச்சடிக்கும் அச்சகத்தில் சென்று அச்சக முதலாளியிடம் யாரும் 10,000 காப்பி அடிக்கவில்லை என்று கடிதம் பெற்று வந்துள்ளதாக தெரிகிறது
இதையெல்லாம் இவர்கள் தப்பிப்பதற்கு வேலை செய்கிறார்கலோ என்று தோன்றுகிறது ஆகவே இந்த துறையை மேம்படுத்த வேண்டும் என்றால் ஒருவரை மாற்றினால் மட்டும் போதாது அனைவருமே மாற்றப்பட வேண்டும் அப்பொழுதுதான் அந்தத் துறை செம்மையாக செயல்படும் தற்பொழுது தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தகவலை சிலர் கேட்டு பெற்றுள்ளனர் அந்த தகவலில் பத்திரிகை அச்சிடாத நபர்களுக்கும் அடையாள அட்டை கொடுத்து இருப்பதாக தெரிகிறது அதுமட்டுமல்லாமல் ஒரு சில பத்திரிக்கையில் அச்சிடப்பட்ட அச்சகம் அந்த விலாசத்தில் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது மேலும் பத்திரிகை துறையில் பணியாற்றும் செய்தியாளர்கள் புகைப்பட கலைஞர்கள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும் என்பதே அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாலர் சங்கத்தின் கோரிக்கையாக உள்ளது

0Shares