அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர் &வெளியீட்டாளர் சங்கம் N.கவிதா என்ற மாணவிக்கு கல்வி கட்டணஉதவி
அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர் &வெளியீட்டாளர் சங்கம் N.கவிதா என்ற மாணவிக்கு நான்கு ஆண்டுக்கானமுழு கல்வி கட்டணத்தைசெலுத்தி உதவியது .
ஆட்டோ ஓட்டுனர் நாகராஜன் மகள்N. கவிதா என்டியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு வரை படித்து பட்டப் படிப்பு படிப்பதற்கு
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி இன்ஜினியரிங் பொறியியல்கல்லூரியில் ECE படிப்பதற்காக
ஆட்டோ ஓட்டுனர்நாகராஜன் அவரது மகளைமேல்மருவத்தூரில் உள்ளபொறியியல் கல்லூரியில் சேர்த்து இருந்தார்அவரால் கல்லூரிக்கு
கட்ட வேண்டிய கல்விக் கட்டணம் செலுத்த முடியவில்லை என்று அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் சங்கத்திற்கு மனு ஒன்றை கொடுத்திருந்தார் அந்த மனுவின் மீது பரிசீலனை செய்து கல்லூரியில் தொடர்பு கொண்டு கல்லூரிக்கு
நான்கு ஆண்டுகளுக்கு செலுத்த வேண்டிய முழு கட்டணத்தையுசங்கம் ஏற்றுக்கொண்டு காசோலையாக கல்லூரி பெயரில் வழங்கப்பட்டது
இந்நிகழ்வின் போது பொதிகை தொலைக்காட்சியின்செய்திப் பிரிவின் முன்னாள் தலைவர் ஐ . விஜயன் கலந்து கொண்டார் .
இத்தருணத்தில் மாணவி அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் சங்கத்தின் தலைவர் எஸ்.ராஜேந்திரன் அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்