பெயிரா கூட்டமைப்பின் 13- வது தேசிய மாநாடு.
![]()
பெயிரா கூட்டமைப்பின் 13- வது தேசிய மாநாடு.
அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் முப்பெரும் விழா (மைய – மாநில அரசுக்கு நன்றி பாராட்டு விழா, 2025 ஆம் ஆண்டு பொதுக்குழு மற்றும் காலண்டர் – டைரி வெளியிட்டு சிறப்பாக பணியாற்றிய பொறுப்பாளர்களுக்கு பாராட்டு பத்திரம் வழங்கும் விழா) திருவண்ணாமலை மாநகரம் தண்டராம்பட்டு சாலையில் அமைந்துள்ள “மாதவி பன்னீர்செல்வம்” மஹாலில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பொன் பரந்தாமன் வரவேற்புரையில், மாவட்ட தலைவர் நரேஷ் சந்த் தலைமையில், மாநில பொறுப்பாளர்கள் ராம்காந்த், கோபிநாத், நாகராஜ், லோகேஷ், மாவட்ட பொறுப்பாளர்கள் சிவக்குமார், ஜெய்சங்கர், மனோ முருகன், சாகுல் அமீது, குரு கண்ணன், நகர பொறுப்பாளர்கள் கங்காதரன், அக்பர் பாஷா, வாசுதேவன், சீனிவாசன், ராஜா, ஷா நவாஸ், ஆகியோர்களின் முன்னிலையில், நகரத் தலைவர் வெங்கடேசன் நன்றி உரையில் நடைபெற்றது.

