பத்திரிக்கையாளர்களை அலைக்கழிக்கும் செய்தி துறையில் பணியாற்றும் பிஆர்ஓ மற்றும் ஏ பி ஆர் ஓ கண்டுகொள்ளாத தமிழக அரசு
பத்திரிக்கையாளர்களை அலைக்கழிக்கும் செய்தி துறையில் பணியாற்றும் பிஆர்ஓ மற்றும் ஏ பி ஆர் ஓ
கண்டுகொள்ளாத தமிழக அரசு
தற்போது 2025 க் காண
தமிழக அரசு செய்தித்துறை மூலமாக வழங்கக்கூடிய அடையாள அட்டைக்காக மனு பெறப்பட்டு வருகிறது இதில் புதியது மற்றும் புதுப்பித்தல் என கொடுக்கப் போகும் அடையாள அட்டைக்கு அந்தந்த நிறுவனம் மாத மாதம் அச்சிட்ட ஒரு வருட புத்தகம்
தினசரி நாளிதழுக்கு ஆறு மாதம் பேப்பரும் தேவை என்று கேட்கின்றனர் ஆனால் இவர்கள் கொடுக்கும் பேப்பரை யாருமே சரி பார்ப்பதில்லை இவ்வளவு கேவலமாக செய்தி துறையில் பணியாற்றும் பி ஆர் ஓ ஏ பி ஆர் ஓ வேலை செய்கின்றனர் அவர்கள் பண்டலாக எதையாவது கட்டிக் கொடுத்துவிட்டு போய்விடுவார்கள் அது அப்படியே கிடக்கும் ஆனால் அவர்கள் அந்த பேப்பரை பிரித்து கூட பார்ப்பதில்லை புதியதாகஅடையாள அட்டை கொடுப்பவர்களுக்கு
பல கண்டிஷன்கள் சொல்லப்படுகிறது ஆனால் புதுப்பிக்கும் அடையாள அட்டைக்கு பணத்தை வாங்கிக் கொண்டு அடையாள அட்டையை புதுப்பித்து கொடுப்பதற்கு ஏதுவாக எதையும் கேட்பதில்லை என்று செய்தியாளர் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.
இவ்வளவு முனைப்புடன் பணியாற்றும் பத்திரிக்கை துறையில் இருக்கும் அதிகாரிகள் ஒவ்வொரு நிறுவனத்தில் இருந்து வரும் பேப்பர்களை சரி பார்த்து இது பி ஐ பி எனப்படும் அலுவலகத்தில் எத்தனை நாள் பதிவாகியுள்ளது என்பதை கேட்டுப் பெற வேண்டும் இதை எல்லாம் விடுத்து
புரோக்கர்களை கையில் வைத்துக் கொண்டு செயல்படுவது கண்டனத்திற்குரியது.
இப்படியே போனால் பேப்பரே நடத்தாமல் இருப்பவர் கூட டம்மி போட்டு அடையாள அட்டை வாங்குவதற்கு வழி வகுக்கும்
இந்தத் துறையில் பணம் கொடுத்தால் எதுவும் நடக்கும் என்று சொல்லுகிறார்கள் அது உண்மைதான் போலிருக்கு
இவர்கள் கேட்கின்ற ஆவணங்கள் எல்லாம் கொடுத்தாலும் பத்தாயிரம் காப்பி அடித்தால் மட்டுமேஅடையாள அட்டை தரப்படும் என்று சொல்லுகிறார்கள்அதிகாரிகள் அனைவருக்கும் சமமாக நடக்க வேண்டும்என்பது ஒட்டுமொத்த பத்திரிகையாளர்களின் குமரலாக உள்ளது
பத்திரிகையாளர்களின் குரல் வளையை நெரிக்கும் அதிகாரிகளை இந்த அரசு உடனடியாகசெய்தி துறையில் பணியாற்றும் அதிகாரிகளை கூண்டோடு மாற்ற வேண்டும் என்பதே அனைவரது வேண்டுகோளாக உள்ளதுஇதை அனைத்து
இந்திய பத்திரிகை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் சங்கத்தின் சார்பில் தமிழக அரசுக்குஒட்டுமொத்த பத்திரிகையாளர்களின்
சார்பில் கோரிக்கை