டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது

Loading

டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது

டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு ஒன்றியம் பத்தலப்பல்லி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பொன்.வள்ளுவன் அவர்களை குடியாத்தம் மேனாள் சட்ட மன்ற மன்ற உறுப்பினர் கோ.லதா , தமிழ் நாடு துவக்கப்பள்ளி ஆசிரியர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் லோ.மணி, கனரா வங்கி மேனாள்  காசாளர் முனிசாமி மேனாள் மேல்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் பன்னீர் செல்வம் மற்றும் ராஜசேகர்,முனிரத்தினம் ஆகியோர் பள்ளியில் சந்தித்து  புத்தகத்தை பரிசளித்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

0Shares