பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 74 வது பிறந்தநாள்

Loading

பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 74 வது பிறந்தநாள்

பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 74 வது பிறந்த நாளை முன்னிட்டு பாஜக மதுரை மாநகர் பொருளாதார பிரிவு மாவட்ட தலைவர் வடமலையான் அவர்கள் தலைமையில், மாநகர் மாவட்ட தலைவர் தாமரை சேவகன் மகா சுசீந்திரன் அவர்கள் முன்னிலையில் பாஜக கட்சி கொடியேற்றி  அப்பகுதி மக்களுக்கு இனிப்புகள் வழங்கிகொண்டாடினர். நிகழ்ச்சியில் அப்பகுதி மக்களுக்கு உறுப்பினர் சேர்க்கை அடையாள அட்டை வழங்கப்பட்டது. மேலும் பொருளாதார பிரிவு மாவட்ட செயலாளர் சீவலப்பேரி மகான், சம்பத்குமார், சௌந்தரபாண்டியன், வீரா, லட்சுமணன், பகவான் அற்புதராஜ், காளிமுத்து, ராஜ்குமார், முத்துலட்சுமி, கிருஷ்ணவேணி, ரவிச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

0Shares