கடலூர் மாவட்டம் பண்ருட்டி சட்டமன்ற தொகுதி பண்ருட்டி நகரம்  திமுக  கழக பொது உறுப்பினர் கூட்டம்

Loading

 கடலூர் மாவட்டம் பண்ருட்டி சட்டமன்ற தொகுதி பண்ருட்டி நகரம்  திமுக  கழக பொது உறுப்பினர் கூட்டம்

பண்ருட்டி .செப்.15-    கடலூர் மாவட்டம் பண்ருட்டி சட்டமன்ற தொகுதி பண்ருட்டி நகரம்  திமுக  கழக பொது உறுப்பினர் கூட்டம் கடலூர் மேற்கு மாவட்ட அவைத் தலைவர் டாக்டர். நந்தகோபாலகிருஷ்ணன், தலைமையில் நடைபெற்றது. க.இராஜேந்திரன், நகர மன்ற தலைவர் நகர கழக செயலாளர் வரவேற்றார்.  ஆர்.எஸ்.எம். தணிகைச்செல்வன், மாவட்ட கழக துணை செயலாளர் (மே) ஆனந்தி சரவணன், மாவட்ட கழக துணை செயலாளர் (மே) கதிர்காமன், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் ராஜா, நகர அவைத் தலைவர்  ஆர். கே. ராமலிங்கம், நகர பொருளாளர் கௌரி அன்பழகன், நகர துணை செயலாளர்  சிவா, நகர மன்ற துணை தலைவர் மாவட்ட பிரதிநிதி    ஆர்.டி.ஆர்.  பிரபு,மாவட்ட பிரதிநிதி சரவணன், மாவட்ட பிரதி பரணி சந்தர், மாவட்ட  வழக்கறிஞரணி துணை அமைப்பாளர் சீனிவாசன், நகர துணை செயலாளர் சசிகுமார், நகர துணை செயலாளர்         முன்னிலை வகித்தார்.  கடலூர் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு  துறை அமைச்சர் சி.வெ.  கணேசன், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையற்றினார். சம்பத், நகர இளைஞரணி அமைப்பாளர் நன்றியுரையற்றினார்.  கூட்டத்தில்   கழக நிர்வாகிகள்  பலர் கலந்து கொண்டனர். மேலும் முன்னால் இந்நாள் மாவட்ட கழக நிர்வாகிகளும் தலைமை செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்கள் நகரக் கழக நிர்வாகிகள் நகர செயற்குழு உறுப்பினர்கள்,  கழக நிர்வாகிகள் இளைஞரணி, மாணவரணி, தகவல் தொழில்நுட்ப அணி, பொறியாளர ணி, தொண்டரணி மகளிரணி, விளையாட்டு மேம்பாட்டு அணி, வர்த்தக அணி, சுற்றுச்சூழல் அணி,  சிறுபான்மையினர் அணி, விவசாய அணி, வழக்கறிஞர் அணி,  மற்றும் கழக மூத்த முன்னோடிகளும் கழக செயல்வீரர்களும்  திரளாக கலந்து கொண்டனர்.

0Shares