சேலத்தில் வாசம் கண் மருத்துவமனையில் லேசிக்  மெஷின் திறப்பு விழா

Loading

சேலத்தில் வாசம் கண் மருத்துவமனையில் லேசிக்  மெஷின் திறப்பு விழா
சேலத்தில் வாசம் கண் மருத்துவமனையில் லேசிக்  மெஷின் திறப்பு விழா இன்று நடைபெற்றது.
சேலத்தில் முதன்முறையாக நமது வாசன் கண் மருத்துவமனையில் அதி நவீன வசதிகளை உடன் கூடிய புத்தம் புதிய லேசிக் மிஷின் அறிமுகப்படுத்தப்பட்டது.  விழாவில் சிறப்பு விருந்தினர்களாக நமது சேலம் மாநகராட்சியின் மேயர் திரு.
 ராமச்சந்திரன், டாக்டர் எழில் எழில் வேந்தன் (விநாயக மிஷன் ஹெல்த் கேர் -Dean)மற்றும் திரு. உதயகுமார் (இரட்டைக்கிளி அரிசி உரிமையாளர்) ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர், வாசன் கண் மருத்துவமனையின் தலைமை மருத்துவ இயக்குனர் டாக்டர் கமல் பாபு (MBBS,DO)மற்றும் சேலம் தலைமை மருத்துவர் டாக்டர் செல்வகுமாரி(MBBS,DO)இவர்கள் தலைமையில் இவ்விழா சிறப்பாக நடத்தப்பட்டது, மேலும் வாசன் கண் மருத்துவமனையின் மண்டல செயல் இயக்குனர்  திரு. சுந்தரா முருகேசன்,  திரு.பானு பிரதாப் சிங் (Pan india head)திரு. வெங்கடேசன் (மண்டலம் மேலாளர்) திரு.பன்னீர்செல்வம் (மூத்த பொது மேலாளர்) திரு. தமிழ்ச்செல்வன் (கோவை மண்டல வணிக மேலாளர்) மற்றும் மருத்துவமனையின் ஊழியர்கள் கலந்து கொண்டனர். மேலும் இவ்விழாவைஏற்பாடு செய்தவர் திரு. செல்வம் (மண்டலம் மேலாளர் )வாசன் கண் மருத்துவமனை சேலம்
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *