மூத்த நிழற்படக் கலைஞர் எம். திருநாவுக்கரசு இல்ல திருமண விழா

Loading

மூத்த நிழற்படக் கலைஞர் எம். திருநாவுக்கரசு இல்ல திருமண விழா சென்னை:  அகவை முதிர்ந்த பத்திரிகை நிழற்படக் கலைஞர் எம். திருநாவுக்கரசுவின் சகோதரி அருங்கலைச் செல்வியின் மகள் ஆர். தேவப்பிரியா – மண மகன் அழகன் திருமண நிகழ்வு ஜூன் 9 வெள்ளிக் கிழமை அன்று காலை 7 15 மணிக்கு மேல் 8 15 மணிக்குள்ளாக சென்னை, ராஜா அண்ணாமலைபுரம், பசுமைவழிச் சாலையில் உள்ள அருள்மிகு கபா லீஸ்வரர் –  கற்பகாம் பாள் திருமண மண்ட பத்தில் சுப முகூர்த்த மாக நடந்தேறியது இவ்விழாவில் அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர் & வெளியீட்டாளர்  சங் கத்தின் தேசியத் தலைவர் டாக்டர்.எஸ். இராஜேந்திரன் மற்றும் பத்திரிகை ஊடகவியலாளர் கூட்டு இயக்கப் பேரவையின் ஒருங்கிணைப் பாளர் இதழாளர் இசைக்கும்மணி உள்ளிட்டோர்  கலந்து கொண்டு மண மக்களை வாழ்த்தி பரிசளித்து மகிழ்ந்தனர். நிழற்படக் கலைஞர் எம். திருநாவுக்கரசு மற்றும் மணமகள் வீட்டார் உடன் இருந்து வரவேற்றனர்.

0Shares

Leave a Reply