எம் நாடு தொலைக்காட்சி நிர்வாக இயக்குனர் கு.சா.கானுப்பிரியன்
அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர் மற்றும்வெளியீட்டாளர் சங்கத்தின் ஒன்பதாவது மாநில மாநாடு சென்னை தியாகராயர் நகர் சர்பிடி கலையரங்கத்தில் நடைபெற்றது .அதனை சிறப்பிக்கும் வகையில் எம் நாடு தொலைக்காட்சி நிர்வாக இயக்குனர் கு.சா.கானுப்பிரியன்
அவர்களிடம் தேசியத் தலைவர் டாக்டர் எஸ். ராஜேந்திரன் வழங்கி சிறப்பித்த போது எடுத்த படம் உடன் தென் சென்னை மாவட்ட தலைவர் தமிழன் தி.மு . காமராஜ் இருந்தார்.