பிறந்தநாள் வாழ்த்து
![]()
பிறந்தநாள் வாழ்த்து


அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் சங்கத்தின் தேசியத் தலைவர் டாக்டர் எஸ் .ராஜேந்திரன் அவர்களின் பிறந்த நாள் நேற்று வளசரவாக்கம் தலைமை அலுவலகத்தில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது இதில் மாநில பொறுப்பாளர்கள் ,மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் ,சக பத்திரிகையாளர்கள் FAIRAநிறுவனத்தின் தேசியத் தலைவர் ஆ. ஹென்றி மற்றும் கார்த்திக் கலந்து கொண்டு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்ந்தனர்

