அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் சங்கத்தின்   மாநில ஒருங்கிணைப்பாளர் N. ரமேஷ் பாபு

Loading

சன் டிவி தினகரன் தமிழ் முரசு செய்தியாளரும் அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் சங்கத்தின்   மாநில ஒருங்கிணைப்பாளர் N. ரமேஷ் பாபு அவர்களுக்கு மாநில பொதுச் செயலாளர்ஆர் .கே .முருகன் அவர்கள் தலைமையில் உளுந்தூர்பேட்டை விருந்தினர் மாளிகையில்   மதியம் 12 மணியளவில் கேக் வெட்டி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது இதில் சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள்  கள்ளக்குறிச்சி மாவட்ட கௌரவத் தலைவர் தர்மலிங்கம்  மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலாஜி சட்ட ஆலோசகர் முருகன்  மாவட்ட செயலாளர் கவியரசன்  மாவட்டத் துணைத் தலைவர் பால்நாத் உளுந்தூர்பேட்டை வட்டார தலைவர் பிரகாஷ்   மாவட்ட செய்தி தொடர்பாளர் விஜயகாந்த்  மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள்  பக்ருதீன் விஜய் செல்வா  பாரதிராஜா  அஜய்குமார் உளுந்தூர்பேட்டை வட்டார செயலாளர் அபுதாஹிர் பாக்கியராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர் .
0Shares

Leave a Reply