அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர் மற்றும் வெளயீட்டாளர் சங்கம்

Loading

அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர் மற்றும் வெளயீட்டாளர் சங்கம்

அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர் மற்றும் வெளயீட்டாளர் சங்கத்தின் கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் கவியரசன் அவர்கள் குழந்தைகளின் காதணி விழாவில் சங்கத்தின்  தேசியத் தலைவர் டாக்டர் எஸ். ராஜேந்திரன் அவர்கள் கலந்துகொண்டு வாழ்த்தினார் அவர்களுடன் சங்க மாநில பொதுச் செயலாளர் ஆர் .கே. முருகன் மாநிலத் துணைத் தலைவர்கள் வெங்கடேசன் ஜோதி நரசிம்மன் மாநில ஒருங்கிணைப்பாளர் ரமேஷ்  பாபு மாவட்ட கௌரவத் தலைவர் தர்மலிங்கம் கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் கார்த்திக் விழுப்புரம் மாவட்ட செயலாளர் பிரபாகரன் விழுப்புரம் மாவட்ட நிர்வாகி  முருகன் சுரேஷ் சரவணன்   சட்ட ஆலோசகர் முருகன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பாலாஜி , ஆறுமுகம்  ,பிரகாஷ்  ,பால்நாத் , விஜயகாந்த்  ,தம்பிதுரை , பக்ருதீன்  ,சிலம்பரசன் , பாஸ்கர்  ,குமரவேல்  ,விஜய் , செல்வா ,  அபுதாஹிர்   மற்றும் பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டனர்

0Shares

Leave a Reply