திருமண விழா
திருமண விழா
அம்பத்தூர் ஓட்டி கிருஷ்ணா திருமண மண்டபத்தில் நடைபெற்றவெங்கடேசன் கீதா இல்ல திருமண விழாவில் அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் சங்கத்தின் தேசியத் தலைவரும் செய்தி அலசல் நாளிதழின் ஆசிரியருமான டாக்டர் எஸ். ராஜேந்திரன் கலந்துகொண்டுமணமக்கள்V.பிரகாஷ் S.ஜிவித பிரியாஅவர்களை வாழ்த்தினார் உடன்கொளத்தூர் கோவிந்தராஜ் ,சரவணன்இருந்தனர்