பொது மக்களுக்கு நீர், மோர் பந்தல் திறந்துவைக்கப்பட்டது

Loading

சேலம் மாவட்டம் கெங்கவல்லி  பேரூராட்சி  அதிமுக கழகத்தின் சார்பாக கோடை வெப்பத்தை தணிக்க பொது மக்களுக்கு நீர், மோர் பந்தல் திறந்துவைக்கப்பட்டது
 கழக பொது செயலாளர் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் முன்னாள் முதலமைச்சர் மாண்புமிகு  எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் ஆணைக்கிணங்க
சேலம் புறநகர் மாவட்டம், கெங்கவல்லி சட்டமன்ற தொகுதியில் சேலம் புறநகர் மாவட்ட கழக செயலாளர் மாநில கூட்டுறவு வங்கி தலைவர்  ஆர்.இளங்கோவன் அவர்கள்  தலைமையில் கெங்கவல்லி பேரூராட்சி கழகத்தின் சார்பாக கோடை வெப்பத்தை தணிக்க பொது மக்களுக்கு நீர், மோர் பந்தல் திறந்து வைத்தார் பின்பு டாக்டர் அம்பேத்கார் அவர்களின் 173-வது பிறந்தநாளில் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்,
இந்நிகழ்வில் கெங்கவல்லி, ஆத்தூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர்கள் அ.நல்லதம்பி அவர்கள்ஜெயசங்கரன் அவர்கள்,மற்றும் கெங்கவல்லி (கிழக்கு- மேற்கு) ஒன்றிய கழக செயலாளர்கள் கூடமலை   வி.இராஜா அவர்கள், துரை ரமேஷ் அவர்கள் தலைவாசல் வடக்கு ஒன்றிய க. ராமசாமி &  பெத்த நாயக்கன் பாளையம் வடக்கு- தெற்கு ஒன்றிய கழக செயலாளர்கள்  மோகன் முருகேசன் அவர்கள் மற்றும் கெங்கவல்லி பேரூர் கழக செயலாளர் இளவரசு அவர்கள் மற்றும் கழக முக்கிய நிர்வாகிகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவு சுரேஷ் குமார் மற்றும் பொதுமக்கள்பலர் கலந்து கொண்டனர்,
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *