தமிழ்ச் சங்க விழாவில் கல்லை கண்ணதாசன் கலை இலக்கிய பேரவை, துவக்கவிழா,
கள்ளக்குறிச்சியில் 14-04- 2023-ல் நடைபெற்ற மாவட்ட தமிழ்ச் சங்க விழாவில் கல்லை கண்ணதாசன் கலை இலக்கிய பேரவை, துவக்கவிழா, அண்ணல் டாக்டர் பாபா சாஹிப் அம்பேத்கரின் 133. வது பிறந்தநாள் விழா… கவிச்சிற்பி கவிதைத்தம்பியின் 16வது படைப்பான “ஹைக்கூ இனிப்பகம்-புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட தமிழக கல்வியாளர்கள் பேரவை மாநில தலைவர் முனைவர் அருணா. தொல்காப்பியன் கலந்துகொண்டு உரையாற்றிய நிகழ்வில்…. உடன் ஊராட்சி மன்ற தலைவர், கருணாநிதி மற்றும் தமிழ்ச்சங்க துணைத் தலைவர். பாண்டூர். காசி. செல்வராசு அவர்கள்