தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தை தலைமைச் செயலகத்திலிருந்து திறந்து வைத்தார்

Loading

தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் இன்று காணொளி வாயிலாக விழுப்புரம் மாவட்டம் அன்னியூர் கிராமத்தில் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தை தலைமைச் செயலகத்திலிருந்து திறந்து வைத்தார். அதை மாவட்ட ஆட்சியர் பழனி குத்து விளக்கு ஏற்றி மக்கள் பயன்பாட்டுக்கு வழங்கினார்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *