உலக சுகாதார தினத்தை முன்னிட்டு திருவண்ணாமலை போட்டிகள் நடைபெற்றது.

Loading

திருவண்ணாமலை மாவட்டத்தில்இன்று உலக சுகாதார தினத்தை முன்னிட்டு திருவண்ணாமலை. . Hostலயன்ஸ் கிளப் .(மற்றும்) சர்வதேச சட்ட உரிமைகள் மற்றும் மக்கள் நீதி சபை சார்பிலும் வேட்டவலம் அன்னை நைட்டிங்கேல் அம்மையார் சமுதாய கல்லூரியில் இயற்கை மூலிகைகள் ,இயற்கை உணவு வகைகள், யோகா திறனாய்வுப்     இம் முகாமில் செவிலியர் பயிற்சி மாணவிகள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவிகள்   அனைவருக்கும் இயற்கை உணவு வகைகள் வழங்கப்பட்டது மேலும். முகாமில் கலந்து கொண்ட அனைத்து மாணவ மாணவிகளுக்கும் வினாடி வினா போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவ. மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
0Shares

Leave a Reply