அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்புவிழா
தருமபுரி பழைய கடைவீதி தேர்நிலையம் அருகில் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்புவிழா நடைபெற்றது தண்ணீர் பந்தலை மாநில அமைப்பு செயலாளரும் மாவட்ட செயலாளருமான ராஜேந்திரன் அவர்கள் தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு இளநீர் மோர் தர்பூசணி பழம் ஆகியவற்றை வழங்கினார்.