குடியாத்தம் நகர திமுக சார்பில் மோர் பந்தல்   திறப்பு விழா .

Loading

குடியாத்தம் நகர திமுக சார்பில் மோர் பந்தல்   திறப்பு விழா .
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் தமிழ்நாடுமுதலமைச்சரஆணைக்கிணங்கநீர்ப்பாசனம் சட்டமன்றம் கனிமம்மற்றும்சுரங்கத்துறைஅமைச்சர்துரைமுருகன், வழிகாட்டுதலின்படி நேற்றுகுடியாத்தம்சட்டமன்றதொகுதி நகர திமுக சார்பில்மோர்பந்தல்திறப்புவிழாநடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட செயலாளரும் அணைக்கட்டுசட்டமன்றஉறுப்பினருமானஏ.பி.நந்தகுமார்கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பொது மக்களுக்கு பழங்கள் மோர் தண்ணீர் வழங்கினார் .உடன் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி.அமலு விஜயன், குடியாத்தம் நகராட்சி சேர்மன் செவுந்தர்ராஜன், ஒன்றிய குழு பெருந்தலைவர் சத்தியானந்தம், மாவட்ட துணை செயலாளர்கள்அரசு,பாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் கள்ளுர் ரவி,பிரிதிஷ் ஜனார்த்தனன், மற்றும் கழக நிர்வாகிகள் கழக தோழர்கள் உடன் இருந்தனர்.
0Shares

Leave a Reply