பாஜ கட்சி தொடங்கிய தினத்தை கொண்டாடிய மதுரை மாநகர் பாஜகவினர் 

Loading

பாரதிய ஜனதா கட்சி துவங்கி 44 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு மதுரை பாஜக ‌மாநகர் கட்சி அலுவலகத்தில் மாநகர் மாவட்ட தலைவர் தாமரை சேவகன் மகா சுசீந்திரன் அவர்கள் கட்சி கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார், உடன் நிர்வாகிகள் மாவட்ட மகளிர் அணி தலைவி ஓம் சக்தி தனலட்சுமி, மாவட்ட செயலாளர்கள் செண்பக பாண்டியன், மெகர் நிஷா, ஓபிசி மாவட்ட தலைவர் சரவணகுமார், ஓபிசி மாவட்ட பொதுச் செயலாளர் வேல்முருகன், அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் அருள்மிகு மாரி, சிறுபான்மை அணி மாநில செயலாளர் சாம் சரவணன், மகளிரணி செல்வி கிருஷ்ணன், ஐட்டி விங்க் மாநிலச் செயலாளர் விஸ்வநாத் மற்றும் மாநில, மாவட்ட, மண்டல், மாவட்ட அணி பிரிவு நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் பலர் நிகழ்ச்சிகள் கலந்து கொண்டனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *