உளுந்தூர்பேட்டையில் பங்குனி உத்திர விழா பக்தர்கள் காவடி ,பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர்
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் பங்குனி உத்திர விழா உளுந்தூர்பேட்டை சுப்பிரமணிய சுவாமிதிருக்கோவிலுக்கு
உளுந்தூர்பேட்டை சுப்பிரமணிய கோவில் உள்ளது பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர விழா கடந்த 2ஆம் தேதி முதல் தொடங்கியது தினசரி சாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடந்து வந்தது விழாவில் காவடி மற்றும் பால்குடம் எடுத்துஊர்வலமாக நடைபெற்றது தெய்வத்தை காலை 9 மணிக்கு வேடசட்டி கோவில் குளக்கரையில் இருந்து உள்ள முருகனுக்கு காவடி பூஜை நடைபெற்றது தொடர்ந்துவிரதம் இருந்து மேற்கொண்ட பக்தர்கள்காவடி, பால்குடம் எடுத்து ஊர்வலமாக சுப்பிரமணியசாமி கோவிலுக்கு சென்றனர் சில பக்தர்கள் முதுகில் அழகு குத்தியும் தேர் இழுத்தல் செடல் குத்தியும் ஊர்வலமாக சென்றனர் உளுந்தூர்பேட்டை குளக்கரையில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டுதேரோடு வீதியாகவும் வலம் வந்து காலை 10 மணிக்கு சுப்ரமணி சுவாமி கோவிலை வந்தடைந்தது பின்னர் சாமிக்கு மகா அபிஷேகம் மற்றும் தீபாரதனை நடைபெற்றது இதனைத் தொடர்ந்து அப்பகுதி பொதுமக்கள் பக்தர்கள் கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர் விழாவில்உளுந்தூர்பேட்டை எம்எல்ஏ மணிகண்ணன் , உளுந்தூர்பேட்டை நகர மன்ற தலைவர் திருநாவுக்கரசு ,நகர மன்ற துணைத் தலைவர் வைத்தியநாதன் ,முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் ஜெய்சங்கர் ,நகர மன்ற அறங்காவலர் குழு தலைவர் செல்லையா ,உறுப்பினர்கள் டேனியல் ராஜ் மாலதி இராமலிங்கம் செல்வகுமாரி ரமேஷ் பாபு சரவணன் ஆகியோர் பக்தர்களுக்கு அன்னதானமும் ஏற்பாடு செய்திருந்தார்கள்உளுந்தூர்பேட் டை டிஎஸ்பி மகேஷ் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புணியில் ஈடுபட்டு மக்களுக்கு பாதுகாப்பாக இருந்து வந்தார்கள்