ஆர் வேலுச்சாமி. தமிழக அரசுக்கு கோரிக்கை 

Loading

நாராயண சாமி நாயுடுவின் தமிழக  விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஆர் வேலுச்சாமி. தமிழக அரசுக்கு கோரிக்கை  தமிழக விவசாயிகள் அனுபவத்தில் உள்ள ஏதேனும் ஒரு சில பகுதிகளில் குறைந்தபட்ச அளவிலான 5 சென்ட் முதல் 30 சென்ட் வரை உள்ள விளைநிலங்கள்  பல ஆண்டுகளாக அனாதீனம்  புறம்போக்கு.நீர்நிலை பகுதி என்று தமிழக அரசு வருவாய் துறை பதிவேட்டில் உள்ளது மேற்படி  தமிழக அரசு வருவாய் துறை பதிவேட்டில் உள்ள அனா தீனம் புறம்போக்கு மற்றும் நீர் நிலை பகுதிகளை   தவறுதலாக உள்ளதை திருத்தம் செய்து விவசாயிகள் அனுபவத்தில் உள்ள நிலங்களுக்கு தமிழக விவசாயிகள் நலன் கருதி அந்த விளை நிலங்களுக்கு பட்டா வழங்குமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என்று அறிக்கையில் கூறியுள்ளார்.

0Shares

Leave a Reply