பாஜகவில் இணைந்த விசிக நிர்வாகி

Loading

மதுரையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் மாவட்ட துணை அமைப்பாளராக  ரா. மாதவன் அவர்கள் பொறுப்பு வகித்து வருகிறார், இவர் மதுரை மாநகர்  பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் தாமரை சேவகன் மகா சுசீந்திரன் அவர்களை சந்தித்து பொன்னாடை அணிவித்து தன்னை பாஜகவில் இணைத்து கொண்டார், உடன் நிர்வாகிகள் பாஜக மாவட்ட துணை தலைவர் கீரைத்துரை குமார், மேலமடை மண்டல் தலைவர் மணிகண்டன்  ஆகியோர் உள்ளனர்.
0Shares

Leave a Reply