மருத்துவ காப் வுபீட்டு அட்டை புதுப்பித்தல்
ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி வட்டம், குளூர் ஊராட்சி, துய்யம் பூந்துறை கிராமம், செங்கரைப்பாளையத்தில் மருத்துவ காப் வுபீட்டு அட்டை புதுப்பித்தல் மற்றும் புதிய காப்பீடு அட்டை பதிவு முகாம் 31.03.2023 மற்றும் 01.04.2023 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.*
*இன்று காலை 10.00 மணிக்கு முகாமினை குளூர் ஊராட்சி மன்றத் தலைவர் G.செல்வராஜ் அவர்கள் தொடங்கி வைத்தார்.* *பொதுமக்கள் தங்கள் பழைய காப்பீடு அட்டையை புதுப்பித்தும் புதிய காப்பீடு அட்டைக்கு பதிவு செய்தும் வருகிறார்கள்.*
*முகாம் காலை 10.00 மணி முதல் மாலை 4.00 வரை நடைபெறுகிறது.*
*இது மத்திய மாநில அரசுகளின் ரூபாய் ஐந்து லட்சத்திற்கான இலவச காப்பீடு திட்டம் ஆகும்.*
*அவரவர் ஊராட்சி பகுதிகளில் தற்போது நடைபெற்று வரும் முகாம்களில் மருத்துவக் காப்பீடு செய்து கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.*