மக்கள் உரிமை நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
கள்ளக்குறிச்சி மாவட்டம்.கச்சேரி சாலையில் உள்ள அம்பேத்கர் சிலை அருகாமையில் மக்கள் உரிமை நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில் என் எஸ் செல்வராஜ் பொதுச்செயலாளர் தலைமையில் கண்டன உரையாற்றினார் பொதுமக்கள் நலன் கருதி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் தொடர்ந்து அவசர சிகிச்சை பிரிவு புற நோயாளர் பிரிவுகள் தொடர்ந்து செயல்பட வேண்டும் எனவும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நோயாளிகள் செல்ல மருத்துவமனை பணியாளர்கள் செல்ல வசதியாக அரசு நகர்ப்புற பேருந்துகளை கள்ளக்குறிச்சியில் இருந்து மருத்துவக் கல்லூரி வரை பஸ் வசதி கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் மக்களுக்காகவே மக்களாட்சி என்பதை அரசு அதிகாரிகளும் உணர்ந்து ஏழை எளிய மக்களின் மருத்துவ சேவைகளை நிறைவேற்ற வேண்டும் என மக்கள் அனைவரும் விரும்புகின்றனர் என்பதை தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட குழு மைக் சேகர் நகர பொருளாளர் காமராஜ் மாநிலத் தலைவர் ஜெயபிரகாஷ் மாநில பொதுச் செயலாளர் சக்திவேல் துணை பொதுச்செயலாளர் கல்யாண சுந்தரம் பிரச்சார செயலாளர் ரமேஷ் மாநிலத் துணைத் தலைவர் பன்னீர்செல்வம் மாநில அமைப்புச் செயலாளர் சதீஷ்குமார் மாவட்ட குழு கந்தநாதன் மாவட்ட பொருளாளர் ஆறுமுகம் சிறப்புரை குமார் மாநில பொறுப்பாளர் உடன் இருந்தனர் இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.