ஐபிஎல் தொடக்க விழாவில் தமன்னா, ராஷ்மிகா நடனம்

Loading

இந்த வருட ஐபிஎல் கிரிக்கெட், வரும் 31ம் தேதி முதல் தொடங்குகிறது. முதல் போட்டி அகமதாபாத்தில் நடக்கிறது.
குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோது
கின்றன. வழக்கமாகத் தொடக்க நாள் போட்டியின்போது பிரம்மாண்டமாக விழா நடத்துவது வழக்கம்.
கொரோனா காரணமாக கடந்த 4 வருடங்களாக, ஐபிஎல் தொடக்க விழா பிரம்மாண்டமாக நடைபெறவில்லை. இப்போது மீண்டும் நடத்த உள்ளனர்.
தொடக்க விழாவில் நடிகைகள் தமன்னா, ராஷ்மிகா மந்தனா நடனம் ஆட இருக்கின்றனர்.

0Shares

Leave a Reply