4வது வார்டில்பூத் கமிட்டி உறுப்பினர்கள் அமைக்கும் கூட்டம் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி திமுக தெற்கு மாவட்ட 4வது வார்டில்பூத் கமிட்டி உறுப்பினர்கள் அமைக்கும் கூட்டம் நடைபெற்றது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் மு .க .ஸ்டாலின்அவர்களின் ஆணைக்கிணங்க,
மாண்புமிகு தமிழ்நாடு பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு,M.A., M.L.A., அவர்களின் ஆலோசனையின்படி,
கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட செயலாளர், ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர்.திரு.வசந்தம்.க.கார் த்திகேயன், B.Sc., M.L.A., அவர்களின் வழிகாட்டுதலின்படி,
சார்பாக
மாவட்ட கழகத்தால் நியமிக்கப்பட்ட மேற்பார்வையாளர் பெருமாள் அவர்கள் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார்.
இந்நிகழ்வில் R.சுப்ராய்லு
நகர்மன்ற தலைவர்
நகர கழகச் செயலாளர் மற்றும்
ஷமீம் பானு அப்துல் ரசாக்
நகர் மன்ற துணைத் தலைவர்
நகர துணை செயலாளர்
மற்றும் வார்டு செயலாளர்
மற்றும் வார்டு பொறுப்பாளர்கள்
மற்றும் கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.