தேசிய நுகர்வோர் உலக நுகர்வோர் உரிமைகள் தின நிகழ்ச்சி
![]()
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதே மில்லெத் கூட்டரங்கில் நேற்று நடைப்பெற்ற தேசிய நுகர்வோர் உலக நுகர்வோர் உரிமைகள் தின நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு மாவட்டவருவாய் அலுவலர் ராமமூர்த்தி, வேலூர் மாவட்டம் நுகர்வோர் குறை தீர் ஆணையத் தலைவர் நீதிபதி மீனாட்சி சுந்தரம், சான்றிதழ்களை வழங்கினார்கள் . இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வழங்கள் அலுவலர் திருமதி சுமதி, குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் குமரேஸ்வரன், தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

