ஆயுள் காப்பீடு என்பது வாழ்க்கை லட்சியங்களை அடைவதற்கு
![]()
ஆயுள் காப்பீடு என்பது வாழ்க்கை லட்சியங்களை அடைவதற்கு மிகவும் விருப்பமான முதலீட்டுத் தேர்வாக உள்ளது
வாழ்க்கை லட்சியங்கள் தயார் நிலைக் குறியீடு என்பது இந்தியாவின் 47 சதவீதத்துடன் ஒப்பிடும்போது, தென் இந்தியாவில் 2023 ஆம் ஆண்டில் இது 41 சதவீதமாக உள்ளதுதனியார் ஆயுள் காப்பீட்டு நிறுவனமான பஜாஜ் அலையன்ஸ் லைஃப் இன்சூரன்ஸ், தமது முக்கிய ஆய்வான பஜாஜ் அலையன்ஸ் லைஃப் – இந்தியாவின் வாழ்க்கை லட்சியங்கள் தயார்நிலை ஆய்வு 2023-ன் (Bajaj Allianz Life India’s Life Goals Preparedness Survey 2023) என்ற ஆய்வில் தென்னிந்தியாவிற்கான முக்கிய தகவல்ளை வெளியிட்டுள்ளது, இது இந்தியர்களின் வாழ்க்கை லட்சியங்கள் மற்றும் விருப்பங்களை எடுத்துரைக்கிறது. இந்த ஆய்வு தென்னிந்திய மக்களின் வாழ்க்கை லட்சியங்கள், விருப்பங்கள், அவற்றை ஊக்குவிக்கும் விஷயங்கள் மற்றும் இந்த லட்சியங்களை அடைவதற்கான தயார்நிலை ஆகியவை தொடர்பான விரிவான கண்ணோட்டத்தை வழங்குகிறது. நாற்பதுக்கும் மேற்பட்ட வாழ்க்கை லட்சியங்களைப் பட்டியலிட்டு அந்த லட்சியங்களை அடைவதற்கு அவர்கள் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பதை இந்த ஆய்வு மதிப்பிட்டுள்ளது.
2019-ம் ஆண்டில் 5 ஆக இருந்த நிலையில் அது 2023-ம் ஆண்டில் 11 ஆக அதிகரித்துள்ளது.

