வேலூர் நாராயணி செவிலியர் பள்ளி கல்லூரி சார்பில் பட்டமளிப்பு விழா. 

Loading

வேலூர் நாராயணி செவிலியர் பள்ளி கல்லூரி சார்பில் பட்டமளிப்பு விழா. வேலூர் அடுத்த அரியூரில் உள்ள ஸ்ரீ நாராயணி செவிலியர் பள்ளி மற்றும் கல்லூரி சார்பில் ஸ்ரீ நாராயணி மகாலில் நடந்தபட்டமளிப்பு விழாவில் 270 பேருக்கு பட்டயம், பட்டபடிப்பு, துணை மருத்துவ கல்வி பயின்றவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக வேலூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனை டீன் திருமால்பாபு, கலந்துகொண்டு பட்டங்களை வழங்கினார். அருகில் ஸ்ரீநாராயணிகல்வி குழுமத்தின் இயக்குநர் டாக்டர் பாலாஜி, கல்லூரி முதல்வர் டாக்டர் பிரபா, செவிலிய இணை இயக்குநர் பேராசிரியர் லலிதா மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் தமிழரசி, துணை கண்காணிப்பாளர் கீதா இனியவன், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
முடிவில் டாக்டர் ஆனந்த மகாராஜன் நன்றி கூறினார்.
0Shares

Leave a Reply