பாரம்பரிய இயற்கை உணவு கண்காட்சி

Loading

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை புனித இஞ்ஞாசியார் கல்வியியல் கல்லூரியில் சிறு தானியங்கள் மற்றும் பாரம்பரிய இயற்கை உணவு கண்காட்சியை தி ரைஸ் குளோபல் நிறுவனர் அருட்தந்தை முனைவர் ஜெகத் கஸ்பார் ராஜ் அவர்கள் தொடங்கி வைத்து பார்வையிட்டு உணவருந்தினார்கள்

0Shares

Leave a Reply