நலத்திட்ட உதவிகளை நீலகிரி நாடளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா அவர்கள் வழங்கினார்
![]()
நீலகிரி மாவட்டம் கூடலூர் வட்டதிற்குட்பட்ட மசினகுடி பகுதியில் நடைபெற்ற பழங்குடியினர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் கூட்டத்தில் 323 பயனாளிகளுக்கு ரூ.8.04 கோடி மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை நீலகிரி நாடளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா அவர்கள் வழங்கினார் உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் சா.ப.அம்ரித் அவர்கள் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்திபிரியதர்சினி அவர்கள் மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஸ்த் அவர்கள் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் உள்ளனர்.

