சுவாமி திருக்கோயில் திருத்தேர் திருவிழா  மிகவும் சிறப்பாக நடைபெற்றது .

Loading

கோவை மாவட்டம்  காரமடை பகுதியில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ காரமடை அரங்கநாத சுவாமி திருக்கோயில் திருத்தேர் திருவிழா  மிகவும் சிறப்பாக நடைபெற்றது .இந்த திருக்கோவில் திருவிழாவினை காண வெளி மாவட்டம் மற்றும்  உள்ளூர் மாவட்டத்தில் இருந்து ஏராளாமான  பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு
 ஸ்ரீ காரமடை அரங்கநாத  சுவாமியினை  தரிசித்து சென்றனர்.இத்திருக்கோயில் திருவிழா அனைத்து பணிகளையும் கோவை மாவட்ட நிர்வாகம்,மற்றும்  இந்து அறநிலைத்துறையினர் மிகவும் சிறப்பாக செய்திருந்தனர்.
திருவிழாக்கான பாதுகாப்பு பணிகள் அனைத்தும் கோவை மாவட்ட காவல் துறையினர் மிக சிறப்பாக மேற்கொண்டனர்.கோவை மாவட்ட அரசு  போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
0Shares

Leave a Reply