உளுந்தூர்பேட்டையில் மு க ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ஒன்றிய செயலாளர் வைத்தியநாதன் தலைமையில் அன்னதானம் வழங்கினார்கள்
உளுந்தூர்பேட்டையில் மு க ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டுஒன்றிய செயலாளர் வைத்தியநாதன் தலைமையில் அன்னதானம் வழங்கினார்கள்கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை திமுக ஒன்றிய கழக செயலாளரும் நகர மன்ற துணைத் தலைவருமான வைத்தியநாதன் தலைமையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களது பிறந்த நாளை முன்னிட்டு உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் திராவிட முன்னேற்ற கழக ஒன்றிய நகரம் சார்பில் அன்னதானம் நடைபெற்றது இந்நிகழ்ச்சியின் போதுநகர செயலாளர்டேனியல் ராஜ் , மாவட்ட கவுன்சிலர் பிரியா பாண்டியன் , குழு தலைவர் செல்லையா ,வார்டு கவுன்சிலர்கள்மாலதி ராமலிங்கம் செல்வகுமாரி ரமேஷ் பாபு ராஜேஸ்வரி சரவணன் வழக்கறிஞர் சிவசங்கரன் மற்றும் ஏராளம் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.பட விளக்கம் உளுந்தூர்பேட்டை நகர மன்ற துணைத் தலைவர்வைத்தியநாதன் முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம் வழங்கிய போது எடுத்த படம்